உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், பயனாளர்கள் அவதி

உலகம் முழுவதும் பிரபலமான வீடியோ சேவை வலைதளமான யூடியூப் முடங்கியது. யூடியூப் சேவை முடங்கியதால், இணையவாசிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறால் யூடியூப் சேவை முடங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
youtubeயூடியூப் சேவை முடங்கியதாக டுவிட்டரில் அதன் பயனாளர்கள் அதிக அளவில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யூடியூப்டவுன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகியுள்ளது. யூடியூப் முடங்கியதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை





Related News

  • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
  • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
  • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
  • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *