'எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்' -எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் உரையும், கலந்துரையாடலும்
Apr 26 2012 05:43:02

சோவியத் யூனியன் வீழ்ந்த 1989 ஆம் ஆண்டு, நியூயார்க் இரட்டைக் கோபுரம் சரிந்த 2001 ஆம் ஆண்டு என்பன நம் காலத்தின் இரு முக்கியமான நிகழ்வுகள். விடுதலைப் போராட்டங்களின் ஆதர்ஷமான இலத்தீனமெரிக்காவில் ஆயுத விடுதலைப் போராட்டம் என்பது கடந்த காலம், இனி அதற்கு இங்கு இடமில்லைஎனப் பிடல் காஸ்ட்ரோவும், வெனிசுலா ஜனாதிபதி சாவோசும் 2007 ஆம் ஆண்டு அறிவித்தார்கள்.

இன்று நாம் பின் சோவியத், பின்-செப்டம்பர், பின்-புரட்சிகர உலகம் குறித்துத்தான் பேச வேண்டியிருக்கிறது. ஈழப்போராட்டம் உக்கிரமடைந்த போது காணப்பட்ட எழுபதுகளின் அரசியலும் கருத்தியலும் நாற்பது ஆண்டுகளின் பின் தலைகீழாக மாறியிருக்கிறது. இந்தச் சூழலில் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்என்பது எவ்வாறாக இருக்கப் போகிறது? அதனது இலக்கும், வழிமுறையும், வடிவங்களும் எத்தகையதாக இருக்கப் போகிறது?

இடம் -  சண் சிற்றி பிளாசாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலய மண்டபம் (2761 Markham Road),  நாள் : 13.05.2012 ஞாயிறு, மாலை : 4.00 மணி. 
 
தொடர்புகளுக்கு ; (647) 237-3619

 
May 22 2013 00:59:05 [Canada]
சட்ட புறம்பான போதைப் பொருள் வர்த்தகத்தில் இறங்கியுள்ள சோமாலியா கும்பலைச் சேர்ந்த நபர்களுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கெயின் பிடித்து விட்டு அசிங்கமான , அருவருக்கத்தக்க வகைகளில்

Read More >

May 22 2013 00:53:46 [Canada]
மூத்தவர்களுக்கான நீண்ட நாள் பேணிடங்களில் சமீப காலமாகவே பல குற்றங்களும், சித்திரவதைகளும் நடைபெறுவதாக ஆங்காங்கே அரசால் புரசலாக பல செய்திகள் கசிந்தாலும் கூட அதற்கான ஆதாரங்கள் ஏதும்

Read More >

May 21 2013 01:04:51 [Canada]
ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.

Read More >

May 21 2013 09:04:34 [Canada]
கனடா -தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது வருட நிறைவு மலரான "சங்கப்பொழில் "2013 பற்றிய கலந்துரையாடல் நிகழ்வின் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்

Read More >

May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்

Read More >

May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.

Read More >

May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்

Read More >