மத்திய நைஜீரியாவில் வாயு குடோன் வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு

nygeria_11மத்திய நைஜீரியாவில் லபியா பகுதியில் வாயு குடோன் ஒன்று அமைந்துள்ளது.  திடீரென இது வெடித்து சிதறியதில் வாகனங்கள் பல தீப்பிடித்து எரிந்தன.  இதுபற்றி டாக்சி ஓட்டுநர் யாகூபூ சார்லஸ் என்பவர் கூறும்பொழுது, இந்த சம்பவத்தில் 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து போயின.  தீயில் சிக்கிய நபர்களை வெளியேற்றுவதற்கு உதவிகளை செய்தேன் என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தினை நைஜீரிய காவல் துறை உறுதி செய்துள்ளது.  ஆனால் காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவலை தெரிவிக்க மறுத்து விட்டனர்.

நைஜீரியாவின் நகரங்களில் பலர் சிறிய வாயு குடோன்களை இயக்கும் டீலர்களாக உள்ளனர்.  ஆனால் அவர்கள் விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை.  இதனால் அங்கு குடோன்கள் வெடிக்கும் சம்பவம் தொடருகிறது.  கடந்த ஜனவரியில் லாகோஸ் நகரில் இதுபோன்று குடோன் ஒன்று வெடித்ததில் 10 பேர் பலியாகினர்.






Related News

  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
  • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
  • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
  • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
  • அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *