1200 ஆண்டுகளுக்கு முன்…! உலகமே வியந்து பார்க்கும் மர்மம்!

ekuruvi-aiya8-X3

mountain_rock002.w540உலகமே வியந்து பார்க்கும் மர்மம்- 1200 ஆண்டுகளுக்கு முன் மகாபலிபுரத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணனின் வெண்ணைப் பந்து, இந்த பாறை அசாதாரண முறையில் மலைக்கு மேலே அமைந்துள்ளது.

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதன் எடையை ஒப்பிடும்போது இது மலையிலிருந்து உருண்டு விழவேண்டும், ஆனால் பிடிப்பு ஏதும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அப்படியே அமர்ந்துள்ளது.

100 ஆண்டுகளுக்கு முன் மெட்ராஸ் கவர்னர், இதை அகற்ற எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இன்று வரையிலும் யார் உருவாக்கியது? இயற்கையால் உருவானதா? ஏன் விழாமல் அப்படியே நிற்கிறது? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.

Share This Post

Post Comment