விவசாயி ஆகிறார் முகேஷ் அம்பானி

ekuruvi-aiya8-X3

mukesh_ambaniயாரும் எதிர்பார்க்காத வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்து டெலிகாம் துறையை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தற்போது தனது அடுத்த வர்த்தக இலக்கை 3 முக்கிய துறைகள் மீது திருப்பியுள்ளார்.

இப்புதிய திட்டம் குறித்து முகேஷ் அம்பானியே தெரிவித்துள்ளார்.

முக்கியத் துறைகள் நாங்கள் ஜியோவிற்குத் தேவையான அனைத்து முதலீடுகளைச் செய்து முடித்துள்ளதால் அடுத்த முதலீடுகள் குறித்து முடிவு எடுக்க உள்ளோம் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

அதிலும் கடிமான விவசாயம், முக்கியமான கல்வி மற்றும் மிகவும் கடினமான ஹெல்த்கேர் போன்ற துறைகளில் முதலீடு செய்ய இருப்பதாவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் துறைகளில் எல்லாம் எங்களால் என்ன செய்ய முடியும் என்று விவாதித்து வருவதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.

Share This Post

Post Comment