தமிழகத்தின் புதிய ஆளுநர், வித்யாசாகர் ராவ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்பு!

Thermo-Care-Heating

Governer_RAjBhavan-960x400-1-450x188தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசய்யா, அவர்களின் பதவிக்காலம் புதன்கிழமையோடு முடிந்ததையொட்டி, தமிழகத்துக்கான புதிய ஆளுநர் யார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் ஆளுநராக வித்யாசாகர் ராவ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கின்றார். இவர், மஹாராஷ்டிராவின் ஆளுநராகவும் இருந்து வருகின்றார்.

தற்பொழுது, தமிகத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஏற்றுக் கொள்கின்றார். இந்நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் நாளை 4.30 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கின்றது.

ideal-image

Share This Post

Post Comment