ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிக்க கோரிக்கை!

presidentilaபாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணி காலத்தை நீடிப்பது தொடர்பாக நாளைய தினத்திற்குள் பெரும்பாலும் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் பணி காலம் கடந்த மூன்றாம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மேலும் 6 மாத காலம் நீடிப்பு வழங்குமாறு ஆணைக்குழுவினால் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரப்பட்டது.






Related News

  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
  • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
  • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
  • மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்
  • இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்
  • ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *