தமிழ்க் கொலைக்கு மக்கள் விசனம்!

Facebook Cover V02

fsfகொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள பெயர்ப்பலகையில் தமிழ்க்கொலையொன்று இடம்பெற்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் கடும் விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பெயர்ப்பலகையில் இடம்பெற்ற பெயர்க்கொலையை உடனடியாக திருத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொத்மலை நீர்த்தேக்கப் பகுதிக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதால், இவ்வாறு எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப்பலகை இருப்பது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share This Post

Post Comment