89-வது ஆஸ்கர் விருதுகளை வென்றவர்களின் முழு பட்டியல் புகைப்படங்களுடன்

ekuruvi-aiya8-X3

89th-Oscar-Awards-Full-list-with-photos
89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார். இந்த விருதுகள் வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆஸ்கர் பட்டியலில் நிறைய படங்கள் பரிந்துரையில் இருந்தன.

இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற படங்களின் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்பதை கீழே பார்ப்போம்.

 • கவுர ஆஸ்கர் விருது – ஜாக்கிசான்
 • jackyjohn27
 • சிறந்த திரைப்படம் – மூன் லைட்

 

 • சிறந்த நடிகர் – கேசி அப்லெக் (மான்செஸ்டர் பை தி சீ)
 • சிறந்த நடிகை – எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்)
 • சிறந்த இயக்குனர் – டேமியன் சாசெல்லி (லா லா லேண்ட்)
 • சிறந்த துணை நடிகர் – மஹேர்சலா அலி (மூன் லைட்)
 • சிறந்த துணை நடிகை – வயோலா டேவிஸ் (பென்சஸ்)
 • சிறந்த திரைக்கதை – மான்செஸ்டர் பை தி சீ
 • சிறந்த திரைக்கதை தழுவல் – மூன்லைட்
 • சிறந்த அனிமேஷன் படம் – ஷுதோப்பியா
 • சிறந்த வெளிநாட்டு மொழிப்படம் – தி சேல்ஸ்மேன் (ஈரான்)
 • சிறந்த முழு நீள ஆவணப்படம் – எஸ்ரா எடில்மேன், கரோலின் வாட்டர்லோ (ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா)
 • சிறந்த குறும் ஆவணப்படம் – தி ஒயிட் ஹெல்மெட்ஸ்
 • சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் – சிங்
 • சிறந்த அனிமேஷன் குறும்படம் – பைபர்
 • சிறந்த இசை – லாலா லேண்ட்
 • சிறந்த பாடல் – லாலா லேண்ட்
 • சிறந்த சவுண்ட் எடிட்டிங் – அரைவல்
 • சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – ஹாக்ஸாவ் ரிட்ஜ்
 • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – லாலா லேண்ட்
 • சிறந்த ஒளிப்பதிவு – லா லா லேண்ட்
 • சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – கொலின் அட்வுட் (பேன்டாஸ்டிக் பீஸ்ட் அன்ட் வேர் டு பைன்ட்)
 • சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் – அலிசாண்ட்ரோ, ஜியார்ஜியோ, கிறிஸ்டோபர் நெல்சன் (சூசைட் ஸ்குவாட்)
 • சிறந்த எடிட்டிங் – ஹாக்ஸாவ் ரிட்ஜ்
 • சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – ஜங்கிள் புக்

 

Share This Post

Post Comment