தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப காலம்

Facebook Cover V02

postal-voteவேட்புமனு கோரப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

7 மாநகர சபைகள் 18 நகர சபைகள் மற்றும் 68 பிரதேசசபைகள் அடங்கலாக மொத்தமாக 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment