இகுருவி 2016 நிகழ்வில்சிறந்த சேவைக்கான விருது பெற்ற விலோசன் சிவதர்மன்

ekuruvi-aiya8-X3

ekuruvi Night 2016 / Biztha Marketing Excellence Award

Commitment to Service Award / சிறந்த சேவைக்கான விருது

Vilosan Sivatharman

An engineer by trade, Vilosan Sivatharman decided after several years in his field to venture into a career path that is opposite to his university education. He followed the licensing requirements for a funeral director and handles the embalming and burial or cremation of the dead. With Tamils having our own heritages, he plays an important aspect of creating a ceremony of remembrance for the deceased.

Carleton பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரி என்னும் அங்கீகாரம் பெற்றவர் விலோசன் சிவதர்மன். 10 ஆண்டுகள் பொறியியலாளராக புரிந்த பணி 2011 உடன் நிறைவடைய தமிழர்களின் கனவுத் தொழிலான வைத்தியர் கணக்காளர் பொறியியலாளர் என்ற வட்டத்துக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இதுவரை எந்த தமிழர்களும் கனடாவில் கனவிலும் நினைத்து பார்க்காத ஓர் துறையை தனதாக்கிக் கொண்டார். விடுபட்டு நிற்கும் பூதவுடலுக்கு புண்ணிய சேவை புரிந்து புனிதமாய் வழியனுப்பி வைக்கும் சேவகம் செய்யும் இவர் கனடிய தமிழர்கள் மத்தியில் அடையாளப் படுத்தப்படவேண்டியவர்.

(படத்தில் Homelife Future Realty inc அதிபர் செல்வா வெற்றிவேல் விருதை வழங்க , eகுருவி எழுத்தாளர் சார்பாக குயின்ரஸ் துரைசிங்கம் மற்றும் eகுருவி ஐயாவுடன் விருதை வாங்கும் விலோசன் சிவதர்மன்)

This award sponsored by Home Life Future Realty Inc., BrokerageAD News papper_39A6254-X3

_39A6257-X3

Share This Post

Post Comment