குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் தமது விளக்கத்தை அளிக்க வடமாகாண முதலமைச்சர் அழைப்பு!

sdsd

WIGNESWARAN_1குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்;கள் தமது விளக்கத்தை அளிக்க வடமாகாண முதலமைச்சர் அழைப்புவிடுத்துள்ளார்.

நேர்மையான ஆட்சியொன்றை எதிர்பார்த்தே மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர்.அவ்வகையினில் மக்களது எதிர்பார்ப்பின் அடிப்படையினிலேயே விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றமற்றவர்கள் முதலில் கல் எறியவாருங்கள் என அழைப்பு விடுத்துள்ள முதலமைச்சர் விவாதத்தை எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை முன்னெடுக்கவும் அழைப்புவிடுத்துள்ளார்.

இதேவேளை தவறவிடப்பட்ட சாட்சியாளர்கள் வரவின்மையால் நடைபெறாத விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

Share This Post

Post Comment