இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நாளை இலங்கை வருகிறார்

vijay12இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு நாட்கள் நாட்டில் தங்­கி­யி­ருக்கும் இவர் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை நாளை சந்­திக்க உள்­ள­துடன், ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட அரச தலைவர்­களை சனிக்­கி­ழமை சந்­திக்க உள்ளார்.






Related News

  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *