வேலணையில் பிரதேச வைத்தியசாலை திறந்துவைப்பு!

ekuruvi-aiya8-X3

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச வைத்தியசாலை இன்று காலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வின்போது நீண்ட காலம் சேவையாற்றியவர்களுக்கு சிறந்த சேவைக்கான விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன்,சிறீதரன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

received_1279775908737497_resized

received_1279775935404161_resized received_1279775945404160_resized

 

 

Share This Post

Post Comment