உலங்கு வானவூர்தி விழுந்து நொறுங்கியது

ekuruvi-aiya8-X3

ulankuvannooriஸ்ரீலங்கா விமானப்படையின் உலங்கு வானவூர்தி விழுந்து நொறுங்கியது. , ஹிங்குராக்கொட பிரதேசத்தில் வைத்து, இன்று (28) விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விமானப்படைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று கடற்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார்.

குறித்த உலங்கு வானவூர்தி தரையிறக்க முற்பட்ட போதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share This Post

Post Comment