வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு யாழில் நடைபெற்ற வெளிக்களப் பயிற்சி

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு
வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.05.2017) வரை நடைபெற்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் வடக்கின் ஐந்து மாவட்டங்ம்களைச் சேர்ந்த 108 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

03-5-1024x683

06-1024x683 04-3-1024x683-1 02-3-1024x683 01-6-1024x683

Share This Post

Post Comment