நுவரெலியா வாலமுனையில் பேருந்து விபத்து, 70 மாணவர்கள் காயம்!

ekuruvi-aiya8-X3

download-21நுவரெலியா தலவாக்கலை வாலமுனை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 70 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

தலவாக்கலையிலிருந்து டயகம நோக்கிப் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானதில் 70 மாணவர்கள் காயமடைந்தனர்.

குறித்த மாணவர்கள் அனைவரும் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

ஓல்புறுக் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

download-22

download-23

Share This Post

Post Comment