சுதந்திர தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்துமாறு கோரி பிரச்சார நடவடிக்கை!

ruthirakumarஇலங்கையில் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வாக தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர்ந்து வேறு தேசங்களில் வாழும் தமிழ் மக்களிடையேயும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசியல் பிரச்சார நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது.

இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்காக பிரதமர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்புச் செயலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திட்டங்களில் மிகப் பெரிய செயற்றிட்டமாக இது அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.






Related News

  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
  • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
  • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
  • மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்
  • இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்
  • ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *