உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனக் காவிக் கப்பல் அம்பாந்தோட்டையில்!

ekuruvi-aiya8-X3

SLPA04032017உலகின் மிகப் பெரிய மோட்டார் வாகனக் காவிக் கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஹொக் ரிகர் எனப்படும் கப்பலே கடந்த மார்ச் மாதம் 31ஆம் நாள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வந்தடைந்தது.

இக்கப்பலானது நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவைச் சேர்ந்த ஹொக் ஓட்டோலைன்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது.

14 தட்டுகளை கொண்ட இந்த கப்பல் ஒரு தடவையில் 8500 மோட்டார் வாகனங்களை காவி செல்லும் திறனை கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment