உதட்டினால் முத்தம் மட்டும் தான் கொடுக்க இயலுமா? பெண்ணின் ஆச்சரியப்பட வைக்கும் செயல்…

Irish_Painting_Liveday-450x254இன்றைய கால கட்டத்தில் பெண்கள் அனைவரும் தான் அழகாக இருப்பதற்காக அதிக செலவுகளை செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த பெண்னோ அழகாக இருப்பதற்காக பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கினைப் போட்டுக் கொண்டு அதன் மூலம் ஓவியங்களைத் தீட்டி வருகிறார்.

கனடா நாட்டிலுள்ள டொரோண்டோவைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் இவ்வாறு ஓவியங்களைத் தீட்டி வருகிறார்.

கேன்வாஸ் துணி மீது லிப்ஸ்டிக் பூசப்பட்ட தன் உதடுகளைப் பதித்து, முழு ஓவியத்தையும் உருவாக்குகியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் சலிக்காமல் லிப்ஸ்டிக் போட்டு, முத்திரை பதிக்கிறார் இந்த பெண்மனி.

”எல்லோரும்தான் ஓவியம் தீட்டுகிறார்கள். வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக லிப்ஸ்டிக் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்தேன். அதிக பொறுமை தேவைப்படும். சில மணி நேரங்களில் இருந்து ஒரு வாரம் வரை கூட ஆகலாம். உதடுகள் வலி எடுக்கும். ஆனாலும் எல்லோரும் பாராட்டும் போது வலி மறைந்து போகும்” என்கிறார் அந்த ஓவியர்.






Related News

  • நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி
  • நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
  • படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்
  • உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
  • “பிஸ் ஆன் மி” நியூயார்க் சாலையில் வைக்கப்பட்ட டிரம்ப் சிலை
  • வீதிகளில் வாழ்வோரில் குறைந்தபட்சம் 449 பேர் உயிரிழப்பு
  • 20 பெண்களை கொன்று சடலங்களை நாய்களுக்கு உணவாக்கிய கொடூரன்
  • டிரம்புக்கு வி‌ஷம் தடவிய கடிதம் அனுப்பியவர் கைது
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *