அமெரிக்க இடைத்தேர்தல் – செனட் சபையை தக்க வைத்தது குடியரசு கட்சி

அமெரிக்க இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், செனட் சபையை குடியரசு கட்சி தக்க வைத்து கொண்டது. பிரதிநிதிகள் சபை ஜனநாயக கட்சி வசமும் வந்தது.

அமெரிக்க பார்லிமென்ட்டில் உள்ள செனட் (100 உறுப்பினர்கள்) மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு (435 உறுப்பினர்கள்) தேர்தல் நேற்று நடந்தது. பதவிக்காலம் முடிவடைந்த பிரதிநிதிகள் சபைக்கும். செனட்டின் 35 உறுப்பினர்கள் பதவிக்கும், 36 கவர்னர் பதவிக்கும் தேர்தல் நடந்தது.

தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக ஓட்டுக்கள் எண்ணும் பணி நடந்தது. அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தல்களில், இம்முறைதான் அதிகளவு வாக்குப்பதிவு நடந்திருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதில், சென்ட் சபையை குடியரசு கட்சியினர் தக்க வைத்து கொண்டனர். ஜனநாயக கட்சிகள் வசம் பிரதிநிதிகள் சபை, வந்தது. குடியரசு கட்சி வசம் இருந்த 10 உறுப்பினர் இடங்கள் ஜனநாயக கட்சி வசம் வந்தது. தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.






Related News

  • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
  • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
  • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
  • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *