யாழ் மாநகர சபைக்கு உறுப்பினர்கள் 27 ஆக உயர்வு

Thermo-Care-Heating

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 23 போரக இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 27 பேராக உயர்வடைந்துள்ளது.

இதில் 14 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கட்சி ஆட்சி அமைக்கும். யாழ்ப்பாண மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களின் பதவிக் காலம் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ideal-image

Share This Post

Post Comment