அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதிக்கு அம்புலன்ஸ் விரைவு

ekuruvi-aiya8-X3

ambulanceஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டுக்கு அம்புலன்ஸ் வாகனம் சென்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.

அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள பலருக்கு சர்க்கரை வியாதி உள்ளிட்ட உடல் உபாதைகளும் உள்ள நிலையில தற்போது ஒரு அம்புலன்ஸ் சென்றுள்ளதாகவும் மேலும் 2 வைத்தியர்களும் தாதிகளும் தனியாக சென்றுள்ளதாகவும் இது என்பது கறித்து எந்தவித தகவல்களும் தெரியவில்லை எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment