ஈற்றன் மையத்தின் வெளியே ஆதரவற்ற மனிதர் மீது ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்று இணையத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் காணொளி
Aug 09 2012 10:32:30
ரொறொன்ரோவில் உள்ள ஈற்றன் மையத்தின் வெளியே வீடு , வாசலின்றி ஆதரவற்ற வகையில் கிடந்த ஒருவர் மீது கனடியர் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்ற கீழ்த்தரமான காணொளி ஒன்று சமீப காலமாக அமெரிக்க இணையதளம் ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரையிலும் 180,000 முறை பார்க்கப்பட்டுள்ள இந்தக் காணொளி தொடர்பாக குற்றப் புலனாய்வு விசாரணையை முடுக்கி விட்டுள்ளது காவல்துறை.
அண்ணளவாக் 30 வினாடிகள் வரையிலும் ஓடுவது போன்று வெளியிடப்பட்டுள்ள இந்தக் காணொளியில் Yonge மற்றும் Dundas streets முனையில் நபர் ஒருவரின் தலையில் மற்றொருவர் சிறுநீர் கழிக்கிறார். இதனைக் காண்பவர்கள் சிரிப்பது போலவும் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்தக் காணொளியில் பாதிக்கப்பட்டுள்ள நபரையும் , குற்றவாளியாக தேடப்படும் நபரையும் அடையாளங் காண உதவுமாறு மக்களிடம் காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காணொளியில் காணப்படும் சில்லறை வர்த்தகக் கடையொன்றின் அறிவிப்புப் பலகை மூலம் காணொளி நவம்பர் 17, 2011, முதல் டிசம்பர் 1, 2011 வரையிலான கால கட்டத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது போன்று மனிதர்களை கேவலமாக சித்தரிக்கும் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதால் காணொளியில் காணப்படும் குற்றவாளியை கைது செய்ய மக்கள் காவல்துறைக்கு உதவ வேண்டும் என புலனாய்வு அதிகாரி ரெட்டின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச்
சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி
Read More >
May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு
Read More >
May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை
Read More >
May 24 2013 02:21:21 [Canada]
லண்டன் மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாநகரின் உல்விச் பகுதியில் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில்
Read More >
May 24 2013 02:20:13 [Canada]
நேற்று காலை வேளையில் காலேஜ் சுரங்கத தொடரூந்து நிலையத்தில் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பு நிலவியது. பெண்மணியொருவர் திடிரென தொடரூந்து நிலையத்தின் தண்டவாளத்தில் குதித்து
Read More >
May 24 2013 02:18:44 [Canada]
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரொறொன்ரோ மாநகர முதல்வர் றொப் போர்ட் கொக்கெய்ன் பிடித்த காணொளியை எப்பாடுபட்டாவது $200,000 கொடுத்து வாங்கி ஒளிபரப்புவோம் என இரு தினங்களுக்கு முன்னர்
Read More >
May 24 2013 02:03:40 [Canada]
பொதுவானதொரு அமைப்பு மட்டுமல்ல , பொது வாழக்கைக்கு வந்து விட்டவர்கள் எந்தத் தவறு செய்தாலும் நேர்மையான ஊடகங்கள் அதனை மக்களுக்கு சுட்டிக் காட்டத்தான் செய்யும். அது ஊடகங்களின் பொறுப்பு
Read More >
May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
Read More >
May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக
Read More >