இல்-து-பிரான்ஸிற்குள் அதிகரிக்கின்றதா வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை?

பிரான்ஸின் இல்-து-பிரான்ஸிற்குள் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிரபத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கயை A பிரிவில், 675,320 பேர் வேலை தேடிவருவதாக  குறிப்பிடப்படுகின்றது.

இது கடந்த ஆண்டு இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டை விட 0.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த 0.4 வீத அதிகரிப்பானது இல்-து-பிரான்சுக்குள் மாத்திரம் எனவும், தேசிய அளவில் 0.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

 • உயிர்த்தியாகம் செய்தவர்களுக்காக பேரணியாக சென்று மரியாதை செலுத்திய உலக தலைவர்கள்
 • ஏலத்திற்கு வரும் ஈஃபிள் கோபுரத்தின் பழைய படிக்கட்டு
 • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
 • முதலாம் உலகப்போர் நினைவஞ்சலி விழாவில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே
 • அமெரிக்காவிற்கு பதிலடிகொடுக்க தயாராகிறது ஐரோப்பா
 • ஐரோப்பிய பாதுகாப்பு படையினர் செயற்திறனுடன் பணியாற்றுவது அவசியம் – பிரான்ஸ் ஜனாதிபதி
 • ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் நேரமாற்றத்தை அகற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு
 • கோர்சியாவில் சூறாவளி காரணமாக மின்சார துண்டிப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *