உலககோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகாகுமாரி தோல்வி

Deepika-Kumariஉலககோப்பை வில்வித்தை போட்டி சீனாவின் ஷாங்காயில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ரீகர்வ் பிரிவில் ரேங்கிங் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகாகுமாரி 686 புள்ளிகள் எடுத்து உலகசாதனையை சமன் செய்து இருந்தார்.

தனிநபர் ரீகர்வ் பிரிவில் தீபிகாகுமாரி டென்மார்க் வீராங்கனை மஜா ஜாகரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் கால்இறுதியுடன் தீபிகா வெளியேறினார்.






Related News

  • சக்ஸாக இரண்டாவது ஆண்டை கடந்த சானியா!
  • சானியா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது
  • சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு தகுதி
  • உலககோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகாகுமாரி தோல்வி
  • ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது?
  • செரீனா வில்லியம்ஸ் தோல்வி !
  • ரஷ்யா டென்னிஸ் வீராங்கனை போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது
  • ஆன்டி முர்ரே சாம்பியன்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *