டொரோண்டோவில் “நண்பேன்டா”

ekuruvi-aiya8-X3

டொரோண்டோவில் பல நண்பர்கள் சேர்ந்து “நண்பேன்டா” என்று ஆரம்பித்து தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுய தொழில் , பொருளாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் மிக குறுகிய காலத்தில் பல முன்நெடுப்புகளை கடந்த வருடம் நகர்த்தி இருக்கும் Friends Canada International Relief (FCIR) இன் செயல்திட்ட விளக்க நிகழ்வு (புகைப்படங்கள் )

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு ….
கனடா நண்பேன்டா அமைப்பினரால் (FCIR)
தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார முயற்சிகளுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த நிகழ்வு

DSC03289-X3

Share This Post

Post Comment