ரோனிபிளேயர் இயக்கும்; “சல்லிக் காசில் சமாதானம் – இப்போது இலங்கையில்

salikasilஇலங்கைத் தீவில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கானதீர்வுமுயற்சிகளில் சர்வதேசத்தின் தலையீடுகள் அடிக்கடிநடந்தேறியுள்ளன.
திம்புவில் 1985 ஜூலையில் நடைபெற்றசமாதானபேச்சுவார்தைகள் முதல் 2006ம் ஆண்டுஒக்ரோபரில் மகிந்த ராஜபக்சஅரசாங்கத்திற்கும் தமிழீழவிடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஜெனீவாவில் நடைபெற்ற இறுதிப் பேச்சுவார்தைவரைசர்வதேசதலையீட்டுடனானசமாதானமுயற்சிகள் எவையும் தீர்வுகளைபெற்றுத் தரவில்லை.
சமாதானமுயற்சிகளின் தோல்விக்குபின்னர் “சர்வதேசம்”ஆயுதமோதல்களைமுடிவிற்குகொண்டுவருவதற்குரியஆதரவை இலங்கைஅரசாங்கத்திற்குவழங்கியதன் மூலம் மூன்றுதசாப்தகாலஆயுதமோதல்களைமுடிவிற்குகொண்டுவந்தது.
இந்தசமாதானமுயற்சிகளில் சிலதனிநபர்களின் முக்கியத்துவம் கூடுதல் கவனிப்பைபெற்றிருந்தது.
இந்தியசமாதானமுயற்சிகளில் ஜே.என்.டிக்சிற்,நோர்வேசமாதாமுயற்சிகளில் எரிக் சொல்ஹெய்ம், ஜப்பானின் யசூசிஅகாசிஎனநாம் அறிந்த“சமாதானத்” தூதுவர்கள் எவரும் எமக்குசமாதானத்தைபெற்றுத் தரவில்லை. மாறாகஏராளமானசாவினையும் மாறாதவலிகளையுமேஏற்படுத்திவிட்டிருந்தார்கள் என்பதுயாரும் மறுக்கமுடியாதவரலாறு.
உலகமயமாதலில் சமாதானமுயற்சிகள் என்பது கூட ஒருவகை“வர்த்தகமாக”மாறிவருகின்றது. குறிப்பாகசமாதானமுயற்சிகளில் அனுசரணைவழங்கும் நாடுகளின் வெளிவிவாகரகொள்கைகளுக்குஅப்பால் அந்தநாடுகளின் பொருளாதாரநலன் சார் விடயங்கள் அதிகமுsalikasil-hக்கியத்தும் பெற்றுள்ளதைநாம் அவதானிக்கமுடிகின்றது.
இந்தபின்னணியில்பிரித்தானியமுன்னாள் பிரதமர் ரோனிபிளேயரின் இலங்கைக்கான இரண்டுவிஜயங்கள் புதியகேள்விகளையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
கடந்தவாரம் பிரித்தானிபத்திரிகைகளில் ஒருசெய்திஅடிப்பட்டது. றுiனெசரளா ஏநவெரசநள டுவனஇ என்றபிரித்தானியநிறுவனம் அண்மையில் வெளியிட்டஅதன் வருடாந்தநிதிநிலைஅறிக்கையில் தமதுநிறுவனம் கடந்தவருடத்தைவிட மூன்றுமடங்குஅதிக இலாபத்தைஈட்டியுள்ளதாகவும் இதனால் தமதுபணியாளர்களின் சம்பளத்தை 35000 பவுண்ட்ஸில் இருந்து 103,000 புவுண்ட்களாகஉயர்த்தியுள்ளதாகவும் அந்தசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படடிருந்து.
இந்தநிறுவனம் கடந்தநிதிஆண்டில் 2.6 மில்லியன் பவுண்ட்களை இலாபமாகஈட்டியுள்ளதுஎன்பதும் அதுகடந்தவருடத்தின் இலாபத்தைவிட மூன்றுமடங்குஅதிகமானதுஎன்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த்தளைபெரிய இலாபத்தைஈட்டுவதற்கு இந்தநிறுவனம் என்னவியாபாரத்தில் ஈடுபடுகின்றதுஎன்றகேள்விஉங்களைப் போலவேஎனக்கும் எழுந்தது.
இந்தநிறுவனனம் மேற்கொண்டுள்ளவியாபாரம் அரசாங்கங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் ஆலாசனைவழங்குவது. இந்தநிறுவனத்தின் தலைவர் அல்துஉரிமையாளர் ஷரொனிபிளேயர் ஆம் தற்போது இலங்கையின் சமாதானமுயற்சிகளின் புதியமத்தியஸ்த்தமுகம் முன்னாள் பிரித்தானியபிரதமர் ரொனிபிளேயர்.
இப்போதுநான் முதலில் குறிப்பிட்டசமாதானமுயற்சிகளின் வர்த்தகநோக்கங்கள் புரிந்திருக்கும் என்றுநம்புகின்றேன்.
இலங்கைஅரசாங்கத்தின் வெளிவிவாகரஅமைச்சர் மங்களசமரவீசரமற்றும் முன்னாள் ஜனாதிபதிசந்திரிக்காபண்டாரநாயக்காகுமாரணதுங்கஅம்மையாரும் இலங்கையின் சமாதனமுன்னெடுப்புகளுக்காகஅழைத்துவந்துள்ளபுதியசமாதானத் தூதுவர் ரொனிபிளேயர்.
கடந்தவருடம் ஒகஸ்ட் மாதம் இலங்கைக்குவருகைதந்தபோதுஅவர் இலங்கை ஜனாதிபதியைசந்தித்தார் அதன் பின்னர் இந்தவருடம் ஜனவரி 3ம் திகதிதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சிதலைவருமான ராஜவதோதயன் சம்பந்தன் அவர்களைசந்தித்துள்ளார்.
ஆகஸ்ட் முதல் ஜனவரிவரையானகாலப் பகுதியில் ரொனிபினேயரின் “நிறுவனம“; இலங்கைஅரசாங்கத்தின் தீர்வுப் பொதியைஎப்படிசம்பந்தன் ஜயாவிற்குவழங்கலாம் என்பதுபற்றிவிரிவாகஆராய்ந்தது.
ஆதன் பின்னர் சம்பந்தன் ஜயாவிற்குஏற்றமாதிரியாகவடிவமைக்கப்பட்டஅட்டகாசமானவர்ணக்காகிதங்கள் சுற்றப்பட்டபொதியுடன் வந்திறங்கிளரொனிபிளேயஸ் சிலோன் ரீயைபருகியவாறுஅந்தபொதியைசம்பந்தன் ஜயாவிடம் கொடுத்திருக்கின்றார்.
அந்தபொதிக்குள் என்ன இருந்ததுஎன்பது இன்னும் கொஞச்சநாளில் வெளியில் வரும் அதுவரைநாhமும் பொதிபற்றிகதைக்காமல் பொத்திக் கொண்டிருப்பதுதான் நல்லது.
இலங்கைத் தீவில் ரொனிபிளேயர் அவர்களின் வகிபாகம் என்பது இலங்கைஅரசாங்கம் தொடர்பில் சர்வதேசஅளிவில் நிலவும் தவறானஅபிப்பிராயங்களைகளையும் நோக்கம் கொண்டதுஎன்பதைஅவர் வெளிப்படையாகஅறிவித்திருக்கின்றார்.
இரண்டுவாரகாலபயணம் மேற்கொண்டுதனதுகுடுமப்த்தினருடன் ரொனிபிளேயர் இலங்கைக்குகடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொண்டவிஜயம் அவரதுதனிப்பட்டவிஜயமாககாண்பிக்கப்பட்டது.
அனால் அவர் தனதுவிஜயத்தின் போதுநிகழ்த்தியலக்ஸ்மன் கதிர்காமர் ஞாபகார்த்தஉரையும் அதுதொட்டுச் சென்றவிடயங்களும் இலங்கைஅரசாங்கத்தின் சிறப்புஅதிதியாகவேஅவர் இலங்கைக்குவிஜயம் மேற்கொண்டிருந்தார் என்பதைஉறுதிப்படுத்தியது.
இலங்கைத் தீவில் ரொனிபிளேயர் அவர்களின் வகிபாகம் என்பது இலங்கைஅரசாங்கம் தொடர்பில் சர்வதேசஅளிவில் நிலவும் தவறானஅபிப்பிராயங்களைகளையும் நோக்கம் கொண்டதுஎன்பதைஅவர் வெளிப்படையாகஅறிவித்திருக்கின்றார். ‘வுhந கழசஅநச டீசவைiளா Pசiஅந ஆinளைவநச வுழலெ டீடயசை ளயனை வாயவ hந றடைட ளவயனெ டில ளுசi டுயமெய வழ உழசசநஉவ வாந அளைஉழnஉநிவழைளெ யடிழரவ வாந உழரவெசல றiவாin வாந iவெநசயெவழையெட உழஅஅரnவைல.வுhந கழசஅநச டீசவைiளா Pசiஅந ஆinளைவநச கரசவாநசஅழசந நஒpடயiநென வழ வாந Pசநளனைநவெ சநபயசனiபெ வாந pழளளiடிடைவைநைள ழக iஅpடநஅநவெiபெ iவெநசயெவழையெட pசழபசயஅள ழக வுழலெ டீடயசை குழரனெயவழைn in உழடடயடிழசயவழைn றiவா ளுசi டுயமெய. – ( ளுழரசஉநாவவி:ஃஃறறற.pசநளனைநவெ.பழஎ.டமஃ)
இந்தவருடஆரம்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனானசந்திப்பில் சம்பந்தன் அவர்களிடம் பிளேயர் என்னபேசியிருப்பார் என்பதை இதில் இருந்துஊகித்துக் கொள்ளமுடியும்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்ட இன அழிப்பும் அதனைமேற்கொள்ளதுணைபோனபோர்க் குற்றங்களும் தான் இலங்கைமீதுசர்வதேசம் முன்வைத்துள்ளதவறானபார்வையின் முக்கியமானவிடயங்கள்.
இவற்றை இல்லாமல் செய்வதற்காகதற்போதையஅரசாங்கத்தால் வாடகைக்குஅமர்த்தப்பட்டுள்ளார் ரொனிபிளேயர்.
இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் நடத்தியசந்திப்பின் போதுஐக்கியநாடுகள் மனிதஉரிமைபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கைதொடர்பானதீர்மானம் அதன் நீட்சியானபொறுப்புடமைமற்றும் யுத்தக் குற்றவாளிகளை இனம் கண்டுசட்டத்தின் முன்நிறுத்தும் செயல்பாடுகள், இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளநிலங்களைமீளளித்தல் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பானவிபரங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகத் தரப்புஅறிவித்திருந்தது.
தற்போதுஒருஅரசியல் தலைவராகஅல்லாதஒருவர் தனியார் நிபுணத்துவஆலோசனைகளைவழங்கும் நிறுவனம் ஒன்றினைநடத்திவரும் ஒருவரரோடுதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைஏன் இந்தவிடயங்களைஉரையாடவேண்டும் என்றகேள்வியினைஎவரும் இது வரைஎழுப்பவில்லை இது தான் கூட்டமைப்பிற்குகிடைத்துள்ளவரப்பிரசாதம்.
கூட்டமைப்பைதேர்தலில் தோற்கடிக்கவேண்டும் அல்லதுதமிழ் மக்களுக்கானஅரசியல் சூழலில் இருந்து கூட்டமைப்பின் முக்கியதலைவர்களைவெளியேற்றவேண்டும் என்று“ஆசைப்படும்”மாற்றுஅரசியல் தலைமைகளும் இது குறித்துகவனிக்காதிருக்கின்றார்கள்.
இந்தசந்திப்பினைதொடர்ந்துகடந்த 12ம் திகதிபாராளுமன்றத்தில் உரையாற்றியஎதிர் கட்சிதலைவர் சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையினைகைவிட்டுள்ளார்கள். இனிஅவர்கள் தனிநாடுகோரமாட்டார்கள் அதனால் தான் அவர்கள் தங்களைஏகமனதாகதெரிவுசெய்துள்ளார்கள் என்றுஅறிக்கையிடுகின்றார்.
கடந்தவருடம் ஜூலைமாதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்நதன் அவர்களால்மருதனார் மடம் சந்தியில் நடைபெற்றதேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வெளியிடப்பட்டதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது
“தமிழ் மக்கள் தனித் தேசிய இனம் வடக்குகிழக்கு இணைந்ததமிழ் – முஸ்லிம் தாயகப் பிரதேசம் தேசிய இனம் என்றவகையில் உரித்தானசுயநிர்ணயஉரிமைசமஸ்டி கட்டமைப்பின் கீழ் வடக்கு–கிழக்குப் பிரதேசங்களில் வாழும் எந்தவொருமக்கள் மீதும் முரண்பட்டதாக்கத்தைஏற்படுத்தாதஅதிகாரப் பகிர்வுஎன்பவற்றைஉள்ளடக்கியதோர் அரசியல் தீர்வைதாம் கோருகின்றோம்”
ஆனால் இப்பொழுதுபாராளுமன்றத்தில் அரசியலமைப்புசீர்திருத்தம் குறித்துஉiராயற்றும் போதுஅவரின் வார்தையில் இருந்து இந்தவிஞ்ஞாபனத்தில் இடம்பெற்றுள்ள : தமிழர்கள் “தேசிய இனம்” என்பதோ“வடக்குகிழக்கு இணைந்ததமிழ் – முஸ்லீம் தயாகப் பிரதேசம்”என்பதோ“ சுயநிர்ணயஉரிமையுடன் கூடியசமஸ்டிக் கட்டமைப்பு“ என்பதோமருந்தளவில் கூட இடம்பெறவில்லை. மாறாகமகிந்த ராஜபக்சஅவர்கள் ஒருதேசியத்; தலைவர் என்றும் அவர் இந்தஅரசியல் அமைப்புமாற்றத்திற்குஆதரவளிக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுகின்றநிலைமாற்றம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கானதீர்வுகுறித்துதெளிவாகபேசிஅவர்களின் வாக்குகளைபெற்றுபாராளுமன்றம் சென்றுஎதிர் கட்சிதலைவராகவும் ஆனபின்னர் தமிழ் மக்கள் பிரிக்கப்பட்டாதஒன்றுபட்ட இலங்கைக்குகள் வாழவேவிரும்புகின்றார்கள் என்று“பச்சைப்”பொய் சொல்வதுஏன் என்பதுகுறித்துவாக்களித்ததமிழ் மக்கள் அறிந்துகொள்ளமுனைவதில் தவறேதும் இல்லை.
இதற்கானபதிலைத் தேடும் தமிழர்கள் ரோனிபிளேயர் இயக்கும்; “சல்லிக்காசில் சமாதானம் – இப்போது இலங்கையில் “என்றவெற்றிகரமானதிரைப்படத்தில் நீங்கள் கதாநாயகனா ? வில்லனாஅல்லதுவெறும் கோமளிவேசம் தானா ? என்றகேள்வி கூட்டமைப்பினரைபார்த்துஎழுப்பப்படுவதும்தவிரக்கமுடியாததுதான்.
ஆனால் தேர்தல் என்பதுஐந்துஆண்டுகளுக்குஒருமுறைவரும் தோற்றுக் போனவர்கள் எப்போதும் தோற்றுக் கொண்டிருப்பதேயில்லைஅதுபோல் வென்றவர்கள் எல்லாக்காலங்களிலும் வெற்றிபெறுவதும் இல்லை.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தஐயாஅவர்கள் மதிக்கும் “தேசியத் தரைவர்”மகிந்த ராஜபக்சவும் அவர் நேசிக்கும் “ரனில் விக்கிரமசிங்கவும்”அவருக்;கு மிகஅருகில் உள்ள இதற்கானநல்லஉதாரணங்கள் என்பதையும் நினைவில் கொள்ளவதும்அவசியமாகின்றது.!

ரோனிபிளேயர்


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *