மத்திய மாகாண ஆளுனராக பி.பீ. திஸாநாயக்க

ekuruvi-aiya8-X3

thisa-nayakaஊவா மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட பி.பீ. திஸாநாயக்கவை இன்று (13) மத்திய மாகாண ஆளுனராக ஜனாதிபதி நியமித்துள்ளார்.

அத்துடன் அவர் தொடர்ந்தும் ஊவா மாகாண பதில் ஆளுனராகவும் கடமையாற்ற உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Share This Post

Post Comment