தியத்தலாவ விமானப் படை முகாமில் வெடிப்புச் சம்பவம் – மூவர் காயம்

greanade-explosionதியத்தலாவயில் உள்ள விமானப் படை பயிற்சி முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைக்குண்டு ஒன்று இன்று காலை 10.15 மணியளவில் வெடித்ததாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன கூறினார்.

விமானப் படையில் பணியாற்றும் பெண் ஒருவரும் இரண்டு வீரர்களும் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்த மூவரும் தற்போது தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






Related News

  • 6 காசோலைகளை மோசடி செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை
  • மீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை
  • யாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை
  • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
  • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
  • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
  • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
  • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *