இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா

thesara-peraroஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று (10) நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மந்தமான நிலையில் பந்துவீசிய காரணத்தால் இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் இற்கு எதிர்வரும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.






Related News

  • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
  • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
  • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
  • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
  • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
  • விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர
  • மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *