உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த தனித்துப் போட்டி!

ekuruvi-aiya8-X3

mahina_06எதிர்வரும் உள்ளூடாரட்சித் தேர்தலில் கூட்டு எதிரணியினர் சார்ப்பாக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், தாமதிக்காமல் தேர்தலை நடாத்துமாறு சிறீலங்கா அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளதுடன், எந்த நேரத்திலும் தான் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு எதிரணியினர் கணிசமானளவு வெற்றியைப் பெறுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment