தென்கொரியா: விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து – 18 இளைஞர்கள் பலி

Thermo-Care-Heating

South-Koreaதென்கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெசியோன் நகரத்தில் விளையாட்டு மையம் உள்ளது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 18 இளைஞர்கள் இந்த தீ விபத்தில் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயை அணைக்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால், பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ideal-image

Share This Post

Post Comment