த.மு.கூட்டணியின் தலைவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி

Thermo-Care-Heating

TM3இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மலையகத்தில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலும் கலந்துக் கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து நோர்வூட் மைதான உள்ளக அரங்கில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மலையக மக்களின் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

TM2 TM1 TMK-720x450

ideal-image

Share This Post

Post Comment