இலங்கை வந்தார் தாய்லாந்து பிரதமர்

ekuruvi-aiya8-X3

thailand-pmதாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான்-ஓ-சா இலங்கையை வந்தடைந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அவர் இலங்கைக்கு விஜயம் செய்யதுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share This Post

Post Comment