இரு மொழிகளில் பேசும் புலமை உள்ளோர்க்கு மூளைத்தேய்வு ஏற்படுவது தாமதமாகும் - ரொறொண்டோ ஆராய்ச்சியாளர்கள்
Mar 31 2012 05:10:21 [Canada]
ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவோருக்கு இயல்பாகவே வயதான பின் அனைவருக்கும் ஏற்படக்கூடிய மூளைத் தேய்வு ஏற்படுவது கால தாமதமாகும் என புதிய ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யோர்க் Read More >









