வந்து விட்டது ஸ்மார்ட் தலையணை

ekuruvi-aiya8-X3

Smart_070816சிலர் உறங்கும் போது அதிகம் குறட்டை விடுவார்கள். சிலர் தலையணை சரியாக இல்லை என்று கூறுவார்கள். அவர்களுக்காக இதோ வந்து விட்டது ஸ்மார்ட் தலையணை.

உறக்கத்தின் தன்மை, குறட்டை அளவு போன்றவற்றை அளவிடும் தலையணை இது. இதற்குள்ளிருக்கும் சிறிய ஸ்பீக்கர்களிலிருந்து இசையையும் கேட்கலாம். ஸ்மார்ட்போன் மூலம் இதை இயக்க வேண்டும்.

இசையை கேட்டபடி தூக்கம் கண்களை தழுவும்.

Share This Post

Post Comment