Tags: World

உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், பயனாளர்கள் அவதி

உலகம் முழுவதும் பிரபலமான வீடியோ சேவை வலைதளமான யூடியூப் முடங்கியது. யூடியூப் சேவை முடங்கியதால், இணையவாசிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறால் யூடியூப் சேவை முடங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. யூடியூப் சேவை முடங்கியதாக…
நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி

ரஷ்யாவை சேர்ந்த கோபு என்ற பெண்மணி 1889 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். 129 வயதாகும் இவர் உலகின் மிக வயதான பெண்மணி என அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோபு இரண்டாம் உலகப்போரின் போது தான்…
ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி எண்கள் கொண்ட 12 இலக்க அடையாள அட்டையை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்து 2009-ம் ஆண்டு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. பின்னர்…
இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னேற்றம்

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் 5 நாடாளுமன்ற…
மலேசிய இடைத்தேர்தலில் அன்வர் இப்ராகிம் வெற்றி

மலேசிய நாட்டில் எதிர்க்கட்சிகளின் இயக்கத்தை தலைமை தாங்கி வழிநடத்தி வந்தவர் அன்வர் இப்ராகிம். முந்தைய நஜிப் ரசாக் அரசால் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்டு…
துருக்கி நாட்டில் குடியேறிகள் வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல்…
பாகிஸ்தானில் 35 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் 5…
இந்தியா ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 முறை நடத்தப்படும்; பாகிஸ்தான் எச்சரிக்கை

பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ந்தேதி வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்பொழுது, நமது நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் யார் இறங்குகிறார்களோ, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு…
தகுதி அடிப்படையில் அமெரிக்காவிற்கு வாங்க – டிரம்ப்

அமெரிக்காவிற்கு வருபவர்கள் தகுதி அடிப்படையில் வர வேண்டும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: எல்லை விவகாரத்தில் மிகவும் கடினமாக இருக்கிறேன். நாம் கடினமாக…
தூய்மை பாகிஸ்தான் திட்டத்தை தொடக்கி வைக்க துடைப்பத்துடன் களமிறங்கிய இம்ரான் கான்

‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் நமது நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்துக்கான பிரசார தூதவர்களாக விளையாட்டு மற்றும் கலைத்துறையை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களை…