Tags: will-it-happen

வட்டிக்கு கடன் கொடுக்கும் 100 பிச்சைக்காரர்கள்

தெலுங்கானா மாநிலத்தில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி ஐதராபாத் நகரில் பிச்சை எடுப்பவர்களை சமூக அமைப்புகளின் உதவியுடன் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைத்து மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.…
வருவாய் உபரியாக உள்ளதால் குடிமக்களுக்கு ஸ்பெஷல் போனஸ் வழங்கும் சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நிதிமந்திரி ஹெங் ஸ்வீ கீட் சமீபத்தில் நிதி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், அரசுக்கு சுமார் 7.6 அமெரிக்க மில்லியன் டாலர் ரூபாய் வருவாய் உபரியாக உள்ளதாக தெரிவித்தார். (உபரி…
லஞ்சம் கொடுத்த 45 சதவீத இந்தியர்கள் – ஆய்வில் தகவல்

கடந்த வருடம், 45 சதவீத இந்தியர்கள் லஞ்சம் கொடுத்துள்ளதாக ஆய்வு ஒன்றி்ல தெரிய வந்துள்ளது. ஆய்வை நடத்திய டிரான்ஸ்பரன்சி இண்டர்நேசனல் என்ற அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 37 சதவீதம்…
கணவரை பாம்பு கடித்தது; ஒன்றாக சாக விரும்பி மனைவியை கடித்தார் கணவர்

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டம் பிர்சிங்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராய். அவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரை ஒரு விஷப்பாம்பு கடித்து விட்டது. திடுக்கிட்டு எழுந்த அவர், தன்னை விஷப்பாம்பு…
15வது மாடியில் இருந்து குழந்தைகளை கீழே வீசிக் கொன்ற தாய்

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், மும்ப்ரா பகுதியை சேர்ந்தவர் ஷிரின் ஹனிப் கான்(27). 2 குழந்தைகளின் தாயான இவர் இன்று காலை அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயரமான கட்டிடமொன்றிற்கு சென்றார். தனது…
விவசாயி நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரெயிலை ஜப்தி செய்ய உத்தரவு

பஞ்சாப் மாநிலம், கதானா என்ற கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி, சம்பூ-ரண் சிங். ரெயில் பாதைகள் அமைப்பதற்காக இவரது நிலத்தை ரெயில்வே கையகப்படுத்தியது. அதற்காக ரெயில்வே ரூ.37 லட்சம் இழப்பீடு வழங்கியது. ஆனால் அது…
பகவத் கீதை போட்டியில் முதலிடம் பிடித்த 6 வயதுள்ள முஸ்லிம் சிறுமி

ஒடிசாவில் நடைபெற்ற பகவத் கீதை ஸ்லோகம் ஒப்புவிக்கும் போட்டியில், 6 வயது முஸ்லிம் சிறுமி முதலிடம் பிடித்து ஆச்சர்யப்படுத்தினார். ஒடிசா மாநிலம் கேந்திபாரா மாவட்டத்தில் பகவத் கீதை ஸ்லோகம் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது.…
இளம் பெண்ணின் சதையை தின்னும் வினோத நோய்

கம்போடியாவைச் சேர்ந்தவர் சுத் ரெட் (18). இவர் உடைந்த பல்லை நீக்குவதற்காக பல் மருத்துவரிடம் சென்றுள்ளார். அதற்கான சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சுத் ரெட்க்கு முகத்தில் ஒரு…
சுவர்களுக்கு இடையே சிக்கி தவித்த சிறுவன்

நைஜீரியாவின் ஒடுடுவா பகுதியைச் சேர்ந்த அடுராக்பிமி சகா(12) என்ற சிறுவன், தன் வீட்டை ஒட்டியுள்ள சுமார் 12 அடி அங்குளம் கொண்ட மதில் சுவரில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது திடீரென்று சிறுவன் மதில்…
வீட்டுத் தோட்டத்தில் விளைந்த 11 அடி உயர கீரைத்தண்டு

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் மெயின்ரோட்டில் வசிப்பவர் உத்திராபதி. விவசாயி. இவர் தனது வீட்டு தோட்டத்தில் பலவகை கீரைகள், திப்பிலி, மிளகு, பிரண்டை, ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அரிய…