Tags: Technology

சூப்பர் கம்ப்யூட்டர்கள் – சீனாவை முந்திய அமெரிக்கா

சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கும் போட்டியில், தற்போது சீனாவை அமெரிக்கா முந்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள உலகின் முன்னணி சூப்பர் கம்ப்யூட்டரை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான சக்திவாய்ந்த ‘சம்மிட்’ என்னும் சூப்பர் கம்ப்யூட்டரை அமெரிக்கா…
75 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ரெட்

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைத்து வருகின்றன. இதனால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் மலிவு விலையில் டேட்டா உள்ளிட்டவை…
ஃபயர்பாக்ஸில் புதிய வசதி பற்றி அறிவோமா?

ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் சைடுபார் எனும் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதேபோல இப்போது சைடுவியூ எனும் வசதியை ஃபயர்பாக்ஸ் முன்னோட்ட அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் இரண்டு…
30 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார்

ஐடியா செல்லுலார் நிறுவனம் கடந்த மாதம் ஆறு வட்டாரங்களில் வோல்ட்இ சேவைகளை துவங்கியது பின் கூடுதலாக ஒன்பது வட்டாரங்கள் மற்றும் இறுதியாக ஐந்து வட்டாரங்களில் வோல்ட்இ சேவைகளை துவங்கியது. இந்தியா முழுக்க 20…
உலக நாடுகளுக்கு இணையாக 5ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டம்

உலகின் மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் அதிவேக 5ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளில் பி.எஸ்.என்.எல். ஈடுபட்டுள்ளது. இதற்கென நோக்கியா, இசட்.டி.இ மற்றும் கொரியன்ட்…
புதிய நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக…
வங்கி தகவல்களை திருடும் பேங்கிங் ட்ரோஜன்

தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் க்விக்ஹீல் (QuickHeal) ட்ரோஜன் மால்வேர் ஒன்றை கண்டறிந்துள்ளது. இது ஸ்மார்ட்போன்களில் பயனர்கள் பயன்படுத்தி வரும் வங்கி சார்ந்த செயலிகளில் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த…
பாஸ்போர்ட் பதிவு செய்ய புதிய ஆப்

பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும். இத்துடன் ஏற்கனவே பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருந்தால், அதன் ஃபைல் நம்பர் மற்றும்…
ரூ.149-க்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.149 சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ரூ.149 சலுகையில் ஏற்கனவே வழங்கப்பட்டதை விட தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.149 ஏர்டெல் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு…
சியோமி ரெட்மி 6 எப்போது வெளிவரும்?

சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சீன வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போன் ஜூன் 12-ம் தேதி சீனாவில் வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர்…