Tags: srilanka

ஈழத்தமிழர்களின் பொதுவாக்கெடுப்புக்கான இலச்சினையை வரைய ஒரு வாய்ப்பு !!

ஈழத்தமிழர்களின் அரசியற் தீர்வுக்கான சிறந்த பொறிமுறையாக கருதப்படும் பொதுவாக்கெடுப்புக்கான(Referendum) பரப்புரைக்கு, இலச்சினை ஒன்றினை  உருவாக்கும் பொருட்டு, அறிவித்தல் ஒன்றினை பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ளது. பொதுவாக்கெடுப்புக்கான அனைத்துலக ஆதரவினைத் திரட்டும் பணியினை மேற்கொண்டு வரும்…
சர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்

அழிவடையும் அச்சுருத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு எதிர்வரும் வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இம்மாநாடு 2019 ஆம்…
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளனர். சற்றுமுன்னர் அந்த அதிகாரிகள் அங்கு வந்ததாக எமது செய்தியாளர் கூறினார். ஊடகவியலாளர்…
சீரற்ற காலநிலையால் பாதிக்கபட்ட பாடசாலைகளின் விபரங்களை தெரிவிக்கவும்

சீரற்ற காலநிலையால் பாதிக்கபட்ட பாடசாலைகளின் விபரங்களை உடனடியாக கல்வி அமைச்சுக்கு தெரிவிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் பாதிப்புக்கு உள்ளான பாடசாலைகளின் அதிபர்களிடம் கோரிக்கை விடுக்கின்றார். இன்று (17.08.2018) வெள்ளவத்தையில் நடைபெற்ற…
களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

தற்போது பெய்துவருகின்ற மழை காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் ஓரளவு அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரு தினங்களில் நீர்…
தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பளிப்பது சிங்கள பொலிஸாரே

வடக்கில் வெவ்வேறு இடங்களில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிப்பதில்லை என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இந்தக்…
வாக்குமூலம் வழங்க தயார் – மஹிந்த ராஜபக்ஷ

த நேசன் பத்திரிகையின் ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க தான் தயார் எனவும், இதற்காக நாளை   காலை 10  மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி…
சிறைச்சாலையில் பொலிஸ் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார். இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…
அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான காலம் வந்து விட்டது

தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான காலம் வந்து விட்டதாக கூட்டு எதிர்க்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன. ரூபாயின் பெறுமதி நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்து வருவதனாலும் அரசாங்கத்தை…
முன்னாள் ஜனாதிபதியை தேடி வரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளனர். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த வாக்குமூலம் பெறப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் 17…