சுவாதி கொலையில் யார் இந்த தமிழச்சி.. உண்மையான பெயர் யுமா…

Facebook Cover V02

Swathi-1-450x254சுவாதி கொலை வழக்கில் தொடந்து பல உண்மைகளை தைரியமாக வெளியே கொண்டுவரும் இந்த தமிழச்சி யார் என்று தெரிந்து கொள்ள பலரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

அவர்களுக்காக.. தமிழச்சி என்ற புனைபெயரில் எழுதுபவர் பெயர் யுமா. பாண்டிச்சேரி பூர்வீகம். அப்பா பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றியவர். ஒரு நுரற்றாண்டு காலமாக மூன்றாம் தலைமுறையாக பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார்.

பெரியார் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். பெரியார் குறித்து பரப்புரை செய்பவர். அவரது எழுத்து, கொள்கை, தமிழ்நாட்டை நோக்கியுள்ளது. ஏற்றுமதி இறக்குமதி கம்பெனி மற்றும் கிரனைட் இறக்குமதி கம்பெனியும் சொந்தமாக நிர்வகித்து வருகிறார்.

பிரான்ஸ் யூனியன் ரீஜினபில் சிடிப் (UNION REGIONALE DES CIDFF ) என்ற பெண்கள் அமைப்பின் செயலாளராகவும் இருக்கிறார்.

Share This Post

Post Comment