சத்தான சுவையான கேழ்வரகு – வரகரிசி இட்லி

recipe_கேழ்வரகு இட்லி
தேவையான பொருட்கள் :
வரகரிசி – 250 கிராம்
கேழ்வரகு – 250 கிராம்
உளுந்து – 150  கிராம்
வெந்தயம் – 1/4 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வரகரிசி, கேழ்வரகு ஆகியவற்றைத் தனியாகவும் உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை கழுவி தனியாக 3 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்தவற்றை தனித்தனியே அரைத்து ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி, நான்கு மணி நேரம் புளிக்க விடவும்.
இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
அருமையான கேழ்வரகு – வரகரிசி இட்லி ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள புதினா துவையல், தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

Related News

 • பிஸிபேளாபாத் செய்து சுவைப்போமா?
 • ஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வோமா?
 • சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?
 • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
 • பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா செய்வோமா?
 • சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
 • சுவையான மீல்மேக்கர் உப்புமா செய்வோமா?
 • சுவையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *