ekuruvi Night Apr 03, 2016 ஸ்காபுறோ சுற்று வட்ட்ர்ரப் பகுதியில் 20 வயது இளைஞர் சுட்டுக் கொலை – பொதுமக்களிடம் உதவியை நாடுகிறது காவல்துறை !!

நேற்றிரவு ஸ்காபுறோவின் L’Amoreaux சுற்று வட்டாரப் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக trauma சென்ரருக்கு அனுப்பபட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பிர்ச்மௌண்ட் ரோடு மற்றும் கிழக்கு பின்ச் அவென்யூவிற்கு அருகேயுள்ள க்ளேண்டோவேர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 6:30 மணியளவில் நடந்திருக்ககக் கூடும் என காவல்துறை கருதுகிறது.

இறந்த இளைஞரின் உடல் சடலாய்வு இற்று நடைபெற உள்ள நிலையில் நேற்றிவு நடந்த இந்த சம்பவம் தொடர்பிலான ஆதார வீடியோக்கள் பொதுமக்கள் யாருடைய டாஷ் மற்றும் செக்யூரிட்டி கேமராக்களில் பதிவாகியிருந்தால் அதனை கொடுத்து உதவுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

விபரமறிந்தவர்கள் போலிசை 416-808-7400 ,  (8477) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. image-shhot






Related News

  • மிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன
  • கஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்
  • அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு
  • வின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
  • மிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
  • கனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்
  • ஒட்டாவாவில் குளிர் காலநிலை ஆரம்பம்
  • விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் – ஹமில்டன் இளைஞன் கைது
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *