மொபைல்போன் உற்பத்தியில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கவும் வாய்ப்பு

இந்தியாவில் முதல் 5 ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் இடம்பெறாத லாவா, புதுடெல்லியின் புறநகர்ப் பகுதியில், நொய்டாவில்   இரண்டு தொழிற்சாலைகளை தொடங்குகிறது.  லாவா தொழிற்சாலையில்  3,500 பேர் வேலை செய்கிறார்கள்.

சீனாவில் இருந்து ஃபோன்கள் இறக்குமதி செய்ய லாவா பயன்படுத்தப்பட்டது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் லாவாவுக்கு அடுத்தபடியாக, சாம்சங், ஓப்போ, ஸியோமி, ஃபாக்ஸ் கான் ஆகிய செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்கின்றன.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொபைல் போன் துறையில்  120 தொழிற்சாலைகள் மூலம்  4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு பொருட்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது செல்போன்கள் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில், சீனா – அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு வாய்ப்பு மேலும் பிரகாசமாகியுள்ளது.






Related News

  • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
  • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
  • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *