கொழும்பில் வெகு சிறப்பாக நடைபெற்ற மகா சிவராத்திரி

Facebook Cover V02

columbo_koilமகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்து ஆலயங்களில் இன்றைய தினம் விசேட நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

இதன்போது சிவபெருமானுக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

இதில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment