சிறிலங்காவுக்கு சீனா சிறுநீரக மருத்துவமனையொன்றை கட்டி அன்பளிப்பாக வழங்கவுள்ளது. அதற்கான உடன்படிக்கை இன்று சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்ரகுப்தவும் சீன அரசாங்கத்தின் சார்பில் சீன தூதரக பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர் யங் சூயுனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு சீனாவுக்குப் பயணம்மேற்கொண்டபோது சீன அதிபர் ஷீ ஜின்பின்னுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது சீன அதிபரால் இவ்வுறுதிமொழி வழங்கப்பட்டது. இதன்படி, 200 கட்டில்கள், 100 குருதி சுத்திகரிப்பு கருவிகள்இ சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்யக்கூடிய நவீன சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றுடனான தேசிய மட்டத்திலான இந்த மருத்துவமனை 12 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க

ekuruvi-aiya8-X3

hospitelசிறிலங்காவுக்கு சீனா சிறுநீரக மருத்துவமனையொன்றை கட்டி அன்பளிப்பாக வழங்கவுள்ளது. அதற்கான உடன்படிக்கை நேற்று சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்ரகுப்தவும் சீன அரசாங்கத்தின் சார்பில் சீன தூதரக பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர் யங் சூயுனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு சீனாவுக்குப் பயணம்மேற்கொண்டபோது சீன அதிபர் ஷீ ஜின்பின்னுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது சீன அதிபரால் இவ்வுறுதிமொழி வழங்கப்பட்டது.

இதன்படி, 200 கட்டில்கள், 100 குருதி சுத்திகரிப்பு கருவிகள்இ சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்யக்கூடிய நவீன சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றுடனான தேசிய மட்டத்திலான இந்த மருத்துவமனை 12 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க

Share This Post

Post Comment