எண்பது வயது மூதாட்டிக்கு பாராட்டு

Facebook Cover V02
மார்க்கம் நகரபிதா FRANK SCARPITTI அவர்கள், எண்பது வயதில் M.A முதுமானிப்பட்டத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  பெற்ற திருமதி யோகரத்தினம் செல்லையா அவர்களை வாழ்த்தி பாராட்டு பத்திரம் வழங்கினார்.
மேற்படி நிகழ்வு மார்க்கம் நகரில் உள்ள மார்க்கம் நகரபிதாவின் அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.  நிகழ்வின் போது மார்க்கம் கவுன்சிலர் திரு. லோகன் கணபதி, மார்க்கம் தமிழ் முதியோர் சங்கத்தலைவர்  திரு. அருள் இராஜசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
senthi-

Share This Post

Post Comment