புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்

உத்தர பிரதேசத்தில், தன் மீதான பாலியல் புகாரை பொய் என நிரூபிக்க, தனக்கு தானே பிறப்பு உறுப்பை அறுத்த, இளம் சாமியார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பாம்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர், மதானி பாபா, 28. தன்னை தானே சாமியாராக அறிவித்த மதானி, அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே, ஆசிரமம் கட்டுவதற்காக முயற்சித்தார்.இந்நிலையில், அவர் வசிக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் காதல் வயப்பட்டதாகவும், அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், மதானி பாபா மீது, அப்பகுதியை சேர்ந்த சிலர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, தன் மீதான புகார் பொய்யானது என நிரூபிக்க, மதானி பாபா, தன் பிறப்புறுப்பை தானே அறுத்தார். அதிக ரத்தப்போக்கால் மயக்கமடைந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






Related News

  • ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமணம்
  • 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு
  • புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
  • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
  • நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி
  • நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
  • படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்
  • உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *