சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ekuruvi-aiya8-X3

sasikala:சசிகலா வழக்கில் 1000 பக்க தீர்ப்பு -4 வாரத்தில் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு -சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவார்
இரண்டு நீதிபதிகளுமே ஒரே தீர்ப்பு வழங்கினர் -சசிகலாவை உடனே சிறையில் அடைக்க உத்தரவு -சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை -சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு -நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ், அமிதவ ராய் உச்ச நீதிமன்றம் வந்தனர் -தீர்ப்பு வெளியாகும் நீதிமன்ற அறை எண் 6ல் பெரும் கூட்டம் நெருக்கியடிக்கிறது -சசிகலாவுக்கு எதிரான வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு -உச்சநீதிமன்றத்தில் செல்போனுக்கு தடை

உச்சநீதிமன்றத்திற்குள் செல்போன் கொண்டு போக தடை -தீ்ர்ப்பு முழுமையாக படிக்கப்பட்ட பிறகே செய்தியாளர்கள் வெளியே வர முடியும் -நீதிபதிகள் பிசி கோஷ், அமிதவராய் வருகை தந்தனர் -கோர்ட்டுக்குள் செல்போன்களுக்குத் தடை -சொத்துக் குவிப்பு வழக்கு – இரு நீதிபதிகளும் கோர்ட்டுக்கு வருகை -சசிகலாவுக்கு எதிரான வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு -நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் தீர்ப்பளிக்கின்றனர் -ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிடோர் விடுதலையை எதிர்த்து வழக்கு -உச்சநீதிமன்றம் காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது -சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு – சென்னை முழுவதும் 10000 போலீசார் பாதுகாப்பு -சென்னையில் முக்கியமான 20 இடங்களில் பலத்த பாதுகாப்பு -தமிழகத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் உஷார் நிலை

Share This Post

Post Comment